මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஊழல் எதிர்ப்பை தவிர அரசிடம் வேறு கொள்கைகள் இல்லை : சந்திரிக்கா கடும் விமர்சனம்
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையைப் பாராட்டிய அதேவேளை, இந்த நடவடிக்கையைத் தாண்டி அரசாங்கத்திடம் வேறு கொள்கைகள் ஏதுமில்லை என்றும், இது வர்க்க வெறுப்பைத் தூண்டுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விமர்சித்துள்ளா…
