මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கையில் ஆண்டுதோறும் 38,000 வீதி விபத்துக்கள்; சுமார் 300 சிறுவர்கள் உட்பட 3,000 பேர் உயிரிழப்பு:
இலங்கையில் ஆண்டுதோறும் அண்ணளவாக 38 ஆயிரம் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், அவற்றில் சுமார் 300... The post இலங்கையில் ஆண்டுதோறும் 38,000 வீதி விபத்துக்கள்; சுமார் 300 சிறுவர்கள் உட்பட 3,000 பேர் உயிரிழப்பு: appeared first on Global Tamil News.
සාරාංශය
யாழ்ப்பாண மருத்துவச் சபையுடன் இணைந்து வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது, வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயலமர்வை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடாத்தியது. இதில் வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் பாலசுப்பிரமணியம் சயந்தன் இத்தகவல்களை வெளியிட்டார்.
