මූලාශ්රයක් යාවත්කාලීන විය
“அத்தம” தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் நான்காம் கட்ட மாவட்ட நிகழ்வு!
"தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் "அத்தம" தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் நான்காம் கட்ட மாவட்ட நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (28.11.2026) காலை 08.00 மணிக்கு நடைபெற்றது.
