මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!
நுவரெலியா மாவட்டம் - கொட்டகலை, டிரைட்டன் தமிழ் வித்தியாலய மாணவர்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஊடாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
