මූලාශ්රයක් යාවත්කාලීන විය
டிசம்பர் முதலாம் திகதி பொல்துவ சந்தியில் மாபெரும் போராட்டம்!
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி பொல்தூவ சந்தியில் மாபெரும் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கல்வித் தொழில்வல்லுநர்கள் சங்கம்…
සාරාංශය
அத்துடன், முதலாம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தைத் தொடர்ந்து தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் உலப்பனே சுமங்கல தேரர் வலியுறுத்தினார். இதேவேளை, அனைத்துத் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கச் சுதந்திரத் தொழிற்சங்க நிலையம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
