මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் ஆறாம் நாள் அமர்வு இன்று (25) நடைபெறுகின்றது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் ஆறாம் நாள் அமர்வு இன்று (25) நடைபெறுகின்றது. இதற்கமைய, இன்றைய பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 2027 வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழு நிலை விவாதம் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
ආයතන
