මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
இலங்கை முகாமைத்துவ சேவையாளர்கள் 30 ஆம் திகதி சுகயீன விடுமுறையில்
இலங்கை முகாமைத்துவ சேவைச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி சுகயீன விடுமுறையைப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

