මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
நாங்களும் மனிதர்களே – வைரலாகும் நாமல் ராஜபக்சவின் சமூக வலைத்தள பதிவு
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
සාරාංශය
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தீவிர கவனம் செலுத்தி, சுயாதீன விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். ஒருவரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், அவரது வாழ்வுரிமை, கண்ணியம் மற்றும் பாதுகாப்பை ஒருபோதும் பறிக்க முடியாது எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

