මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஞானசாரர் விவகாரத்தில் புத்தசாசன அமைச்சுக்கு முன் முரண்பட்டுக்கொண்ட தேரர்கள்
ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவித்து மகாசங்க தேரர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி இன்று நிறைவுற்றது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை முடித்துச் சென்ற பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கும் மற்றொரு தேரருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
සාරාංශය
ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவித்து மகாசங்க தேரர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி இன்று நிறைவுற்றது. இரண்டையும் தவறவிட்டீர்கள்" என கஸ்ஸப்ப தேரரை நோக்கி மற்றுமொரு தேரர் கூறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
