මූලාශ්රයක් යාවත්කාලීන විය
எரிவாயுவை அதிகளவில் கொள்வனவு செய்ய தேவையில்லை: நளிந்த ஜயதிஸ்ஸ
3,900 மெட்ரிக் தொன் திரவ பெற்றோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிவந்த கப்பலில் இருந்து தற்போது கொழும்பு துறைமுகத்தில் எரிவாயு இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதால், எரிவாயு தட்டுப்பாடு குறித்து மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டியதில்லை என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்…
සාරාංශය
இன்று (13.10.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மாலைதீவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலில் இருந்து தற்போது எரிவாயு இறக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் எரிவாயு விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
