මූලාශ්රයක් යාවත්කාලීන විය
உறவு வைத்து விட்டு பிக் பாஸ் முத்துக்குமரன் ஏமாத்திட்டாரு!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆவது நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது சோசியல் மீடியாவில் பெண் ஒருவர் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து முத்துக்குமரன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
සාරාංශය
முத்துக்குமரன் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். ஆனால் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக சோசியல் மீடியா பிரபலமான வஹிதா என்ற பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பெரிதாக பேசப்படும் சமயத்தில் முத்துக்குமரன் இது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
