මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சபையில் சர்ச்சையை கிளப்பிய சிறீதரனின் உரை: ஹன்சாட்டில் இருந்து நீக்கக் கோரிய அர்ச்சுனா
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆற்றிய உரை தொடர்பில் சபையில் சர்ச்சை எழுந்துள்ளது.
සාරාංශය
பி., தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமை, அதனால் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு மற்றும் கவலைகள், அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகள், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீக்கத்தின் அவசியம் மற்றும் நாட்டில் நல்லிணக்கம் மலர அரசு செய்ய வேண்டியவை குறித்து மிகவும் உணர்வுபூர்வமாகக் கருத்துக்களை முன்வைத்தார்.
