මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பாடசாலைகளை மூடும் அரசின் முடிவு : ஆசிரியர் சங்கம் எழுப்பிய கேள்வி
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
සාරාංශය
2026-ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிற்காக அறிமுகப்படுத்த முயன்ற புதிய கல்வி சீர்திருத்த செயல்முறை, முறையான திட்டம் இல்லாததால் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
