මූලාශ්ර 4ක් යාවත්කාලීන විය
உலக சந்தை விலை உயர்ந்தாலும் நுகர்வோர் மீது முழுச் சுமையையும் சுமத்தமாட்டோம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ள போதிலும், அதன் முழுச் சுமையையும் இலங்கை நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் தயாராக இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
සම්පූර්ණ වාර්තා
Asian Mirrorஉலக சந்தை விலை உயர்ந்தாலும் நுகர்வோர் மீது முழுச் சுமையையும் சுமத்தமாட்டோம்

Hiru News - Tamilஉலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு - மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்!

IBC Tamilஅதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை : எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Thinakaranஎரிபொருளுக்கு மானியம் வழங்கி பொறுப்புடன் செயற்பாடு
සාරාංශය
ஒவ்வொரு மாத இறுதியிலும் மேற்கொள்ளப்படும் வழக்கமான எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பான தகவல்களை இன்றைய தினமே பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.