ජනප්රියමූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!
நாட்டின் பிரதான 5 வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன்…
සාරාංශය
நாட்டின் பிரதான 5 வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ வழங்கியுள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන


