මූලාශ්රයක් යාවත්කාලීන විය
79 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் பதுளை தர்மதூத கல்லூரி விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணிகளை பிரதி அமைச்சர் கண்காணிப்பு..
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், 79 மில்லியன் ரூபாய் செலவில் நவீனமயப்படுத்தப்பட்டு வரும் பதுளை தர்மதூத கல்லூரி விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தை ஆராயும் விசேட கண்காணிப்பு விஜயம் இன்று (06) இடம்பெற்றது.
