මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஜப்பானில் உள்ள இலங்கைத் தொழில்முனைவோர்களை சந்தித்த திலித்
ஜப்பானில் வசிக்கும் இலங்கைத் தொழில்முனைவோர் குழுவொன்றைச் சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.உலகம் முழுவதும் பரந்து வாழும் இலங்கைத் தொழில்முனைவோர், தொழில்வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களை ஒரே டிஜிட்டல் தளத்திற்குள் கொண்டு…
සාරාංශය
தொழில்முனைவோர் மனப்பான்மையுடன் செயற்படுவதன் மூலம் மட்டுமே ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என GLEC அமைப்பின் ஸ்தாபகரும் தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய, GLEC வேலைத்திட்டத்தின் ஜப்பான் நிதியத்திற்காக 2.5 மில்லியன் ஜப்பானிய யென் நிதியை நன்கொடையாக வழங்க அந்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தொழில்முனைவோரான நளின் குணசேகர நேற்று நடவடிக்கை எடுத்திருந்தார்.
