මූලාශ්රයක් යාවත්කාලීන විය
2027ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் 24.4% வலுவான வருவாய் வளர்ச்சியையும், 44.3% வரிக்கு பிந்தைய இலாப வளர்ச்சியையும் பதிவு செய்துள்ள சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் குழுமமான Sunshine Holdings PLC, 2026 செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் (1HFY27) 40.2 பில்லியன் ரூபாயை ஒருங்கிணைந்த வருவாயாகப் பதிவு செய்துள்ளது.
සාරාංශය
சி (JAPC) நிறுவனத்தைக் கையகப்படுத்தியமை மற்றும் தேயிலை ஏற்றுமதி வணிகம் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றின் காரணமாக, நுகர்வோர் துறையானது 1HFY27 காலப்பகுதியில் 15.0 பில்லியன் ரூபாயை வருவாயாகப் பதிவு செய்துள்ளது.
