මූලාශ්රයක් යාවත්කාලීන විය
திருமலை நவம் எழுதிய ‘இராவணன் கோட்டம்’ நூல் வெளியீட்டு விழா
திருகோணமலைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூத்த எழுத்தாளர் திருமலை நவம் எழுதிய 'இராவணன் கோட்டம்' கன்னியா தொடர்பான தொல்லியல் ஆய்வு நூல் வெளியீட்டு விழா திருகோணமலை மாநகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் திருகோணமலைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் கவிஞர…
සාරාංශය
இந் நிகழ்வில் ஆளுரைகளை திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதம குரு வேதாகமமாமணி சோ. நிகழ்வில் வரவேற்புரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. அச்சுதன் வழங்க நூல் அறிமுகத்தினை சட்டத்தரணி உதயகுமார் பிரசாந்தினி நிகழ்த்தினார் ஆய்வுரையை பேராசிரியர் வ.