මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தொடரில் அணியின் சாதகமான ஆட்டம் தொடர்பில் தலைவர் மெண்டிஸ் மகிழ்ச்சி
பாகிஸ்தானுக்கு எதிரான முக்கோண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்து கிண்ணத்தை இழந்தபோதும் இந்தத் தொடர் அணிக்கு சாதகமாக அமைந்ததாக அணித் தலைவர் குசல் மெண்டிஸ் போட்டிக்குப் பின்னர் தெரிவித்தார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.