මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கைவேலி பகுதியில் கோர விபத்து - மூன்று இளைஞர்கள் படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் நேற்று (09-11-2026) மாலை இடம்பெற்றுள்ளது.
