මූලාශ්රයක් යාවත්කාලීන විය
புனித சர்வேஷியஸ் கல்லூரி மாணவர்களுக்காக ஜனாதிபதி அலுவலகத்தில் 'VISION' நிகழ்ச்சித் திட்டம்
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படும் 'VISION' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாத்தறை புனித சர்வேஷியஸ் கல்லூரி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்ச்சியொன்று நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
පුද්ගලයන්
