මූලාශ්රයක් යාවත්කාලීන විය
டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த கண்டி மாவட்ட வீதிகளைப் புனரமைக்கும் திட்டம் ஆரம்பம்
டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த கண்டி மாவட்டத்திலுள்ள வீதிகளைப் புனரமைக்கும் திட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
