මූලාශ්රයක් යාවත්කාලීන විය
காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூரும் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! (படங்கள்)
கொழும்பு LNW: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியத்தினால் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) சீதுவை - ரத்தொலுவையில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவுச் சின்னத்தின் முன்னால் நடைபெற்றது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
