මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இஸ்ரேல் தேர்தலில் அவசர நிலை: வலதுசாரிகளை வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன நெதன்யாகு
இது ஒரு அவசர நிலை, வலதுசாரி ஆதரவாளர்கள் உடனடியாக வாக்களிக்கத் திரள வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
සාරාංශය
இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலின் போது இடதுசாரி ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து வாக்களித்து வரும் நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் வலதுசாரி ஆதரவாளர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
