මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கை மத்திய வங்கி புதிதாக 10,000 ரூபா நாணயத்தாளை வெளியிட்டுள்ளதா?
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் புதிதாக 10,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் மற்றும் அது தொடர்பில் வெளியான புகைப்படம் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
இங்கு, 1,000 ரூபா நாணயத்தாள்களுக்குப் பயன்படுத்தப்படும் S என்ற ஆங்கில எழுத்து, சமூக ஊடகங்களில் பகிரப்படும் 10,000 ரூபா நாணயத்தாள்களிலும் காணப்படுகிறது. இதன் மூலம், சமூக ஊடகங்களில் பரவிய 10,000 ரூபா நாணயத்தாளின் படம், தற்போது புழக்கத்தில் உள்ள 1,000 ரூபா நாணயத்தாளின் படத்தைத் திருத்தி உருவாக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
