මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இன்றைய ராசிப்பலன் (28.10.2026)!
இன்று (27) மிதுன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சுக்ராதித்ய யோகம் உருவாகும் நாள். இது பல ராசிகளுக்கு கெளரவம், தனம் அருளக்கூடியதாக இருக்கும்.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் துணையிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். இன்று பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உங்கள் வெற்றிக்கு உதவும். கன்னி ராசி பலன் கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறிய விஷயங்களை கூட கவனமாக செய்து முடிக்கவும்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
