මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஈஸ்டர் தாக்குதல் - 'கபூர் மாமா'வுக்கு மேலும் 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
முஹம்மது ஷரீஃப் ஆதம் லெப்பைக்கு (63), கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
