මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சிஎஸ்கே அணியில் துணை பயிற்சியாளராக இணைந்த ஆல்பி மார்கல்!
சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளமிங் விலகினார். இதைத்தொடர்ந்து ஜாகிர்கான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு தேவையான சப்போர்ட் ஸ்டாஃப்களை தேர்வு செய்து வருகிறார்.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஆல்பி மார்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை சிஎஸ்கே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடக்கம் முதலே சிஎஸ்கே அணியுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட அல்பி மோர்கல், 2008 முதல் 2013 வரை அணியின் முன்னணி ஆல்ரவுண்டராகச் செயல்பட்டார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
