මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மீசையுடன் பிறந்த அதிசயக் குழந்தை என பகிரப்படும் காணொளி உண்மையா?
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் மீசையுடன் பிறந்த அதிசயக் குழந்தை என பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
மீசையுடன் பிறந்த அதிசயக் குழந்தை என தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. Link | Link குழந்தையின் மேல் உதட்டிலும் கன்னங்களிலும் முடியுடன் இருக்கும் இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய சந்தேகங்களை எழுப்பியது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
