මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஹெப்ரோனில் மோசமடைந்துவரும் மனிதாபிமான நிலைமை – ஐ.நா.
இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு மத்தியில் 3,000 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகக் கூறப்படும் ஹெப்ரோனில், மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவதாக பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் முகவரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.