ජනප්රියමූලාශ්ර 4ක් යාවත්කාලීන විය
வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு: 3ஆவது சந்தேகநபருக்கும் 12 வருட கடூழிய சிறை தண்டனை
வண்ணாத்திவில்லு வெடிபொருள் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூன்றாவது சந்தேகநபருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
සාරාංශය
இதனால் அவரது மொத்த சிறைத் தண்டனைக் காலம் 12 ஆண்டுகளாக அமையும். வழக்கு விசாரணைகளைத் தாமதப்படுத்தாமல் தன் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டமை, அவரது வயது மற்றும் ஏனைய விசேட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே இத்தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
පුද්ගලයන්
ආයතන
