මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தனியார் ஹோட்டலில் முகத்தை மூடியபடி சென்ற கஸ்ஸப்ப தேரர்! எழுப்பப்பட்ட சந்தேகம்
கொழும்பில் உள்ள ஒரு முக்கிய தனியார் ஹோட்டலில் இருந்து பௌத்த தேரர் ஒருவர் வெளியேறும் காணொளியும், முன்னாள் அமைச்சர் என சந்தேகிக்கப்படும் ஒருவரின் காணொளியும் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
