මූලාශ්රයක් යාවත්කාලීන විය
யானை - மனித மோதலுக்கு தீர்வுகள், நிலப் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வுகள் மற்றும் விவசாயிகளை சுயசார்படையச் செய்யும் திட்டம் – யானை வேலியை வலுப்படுத்துவதற்கும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அவசியமான வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கத்தின் கவனம்
யானை - மனித மோதலுக்கு தீர்வுகள், நிலப் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வுகள் மற்றும் விவசாயிகளை சுயசார்படையச் செய்யும் திட்டம் - யானை வேலியை வலுப்படுத்துவதற்கும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அவசியமான வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கத்தின் கவனம் பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் கடந்த (26) ஆம் திகதி நடைபெற்ற தேனுவர கோட்ட சபைக் கூட்டத்தில், யானை - மனித மோதலுக்கு தீர்வு வழங்குவது, யானை வேலியை வலுப்படுத்துவது, விவசாயிகளின் நிலப் பிரச்சனைகளைத் தீர்ப்பது மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
ප්රධාන වාර්තාව
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
