මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சூடானில் ட்ரோன் தாக்குதல் 21 பேர் பலி, 40 பேர் காயம்
சூடானின் டார்பூர் பிராந்தியத்தின் நியாலாவில் நடந்த ட்ரோன் தாக்குதலில் சுமார் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.