මූලාශ්රයක් යාවත්කාලීන විය
9 வயதில் இத்தனை திறமையா? நடிகை அசினின் மகள் குறித்து வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின்.
සාරාංශය
இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் ஷர்மாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு 2017ஆம் ஆண்டு அரின் என்ற பெண் குழந்தை பிறந்தார். இந்தநிலையில், தனது மகளின் 9ஆவது பிறந்தநாளை அசின் ஜப்பானில் கொண்டாடியுள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
