මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கைது!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்து
සම්පූර්ණ වාර්තා
සාරාංශය
காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, குறித்த நபர் நேற்று (26) இரவு இலங்கை வந்தடைந்தபோது, காவல்துறை பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 2015ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பை மீளமைக்க முயன்ற குற்றச்சாட்டில் இந்திய நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
ආයතන
