මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டங்களை துரிதமாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கொள்ளளவை அதிகரிப்பதற்கும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதற்குமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
පුද්ගලයන්
ආයතන
