2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
மட்டக்களப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 23 சாரதிகள் அதிரடியாக கைது!
மட்டக்களப்பில் மதுபோதை மற்றும் மதுபானம் பாவித்த நிலையில் வாகனங்கள் செலுத்திய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (11-11-2026) இடம்பெற்றுள்ளது.
சுருக்கம்
குறித்த கைது நடவடிக்கை நேற்று (11-11-2026) இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பாவித்து வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்டறியும் விசேட சோதணை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை அந்தந்த பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணதிலக்க பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 6 அக்., 2026ஜெனரல் சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்1 ஊடகங்கள்
- 10 ஜூலை, 2026பிரபல பாடகி மரியசெல் குணதிலக்க காலமானார்1 ஊடகங்கள்
- 30 ஏப்., 2026அகரவிட்ட மாணவர்களின் கனவை நனவாக்கிய கம்மெத்த1 ஊடகங்கள்
- 11 பிப்., 2026பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் பிணையில் விடுவிப்பு1 ஊடகங்கள்
- 3 பிப்., 2026பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரின் மனு தள்ளுபடி1 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்


