உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்30 ஏப்., 2026

அகரவிட்ட மாணவர்களின் கனவை நனவாக்கிய கம்மெத்த

நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் அரண் - கம்மெத்தவின் மற்றுமொரு செயற்றிட்டம் மாணவர்களிடம் இன்று(30) கையளிக்கப்பட்டது.கொஸ்கம, சாலாவ, அகரவிட்ட மகா வித்தியாலயத்தின் சுகாதார கட்டமைப்பு மற்றும் நூலகம் ஆகியன புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.கொழும்பு - சீதாவக்கை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொஸ்கம, சாலாவ பகுதியில் அமைந்துள்ள அகரவிட்ட மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 9 வரை 150 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.பாடசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலேயே இம்மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.குறைந்தளவான வசதிகளுடன் காணப்படும் நூலகம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கம்மெத்தவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.அதற்கமைய, பாடசாலையின் நூலகம் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை புனரமைக்க கம்மெத்த முன்வந்தது.இதற்கான நிதிப் பங்களிப்பை​ நவலோக உயர்கல்வி நிறுவனம் வழங்கியது.புனரமைக்கப்பட்ட நூலகம் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு மாணவர்களின் பாவனைக்காக இன்று(30) கையளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் MBC பிரதம செயற்பாட்டு அதிகாரி புத்தி விக்கிரமநாயக்க, நவலோக உயர்கல்வி நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளர் திலினி குணதிலக்க, ஹோமாகம கல்வி வலயத்தின் நூலக மற்றும் அழகியல் பணிப்பாளர் கபில மெத்தேகொட உள்ளிட்ட அரச அதிகாரிகள், கம்மெத்த பொதுச் செயலாளர் பிரசன்ன அத்துகோரள உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.மாணவர்களின் உள்ளங்களில் அறிவின் தீபத்தை ஏற்றி, நாளைய உலகை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும் உயரிய பணியை கம்மெத்த விடாமுயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

News First - தமிழ்•30 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

கொஸ்கம, சாலாவ, அகரவிட்ட மகா வித்தியாலயத்தின் சுகாதார கட்டமைப்பு மற்றும் நூலகம் ஆகியன புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன. கொழும்பு - சீதாவக்கை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொஸ்கம, சாலாவ பகுதியில் அமைந்துள்ள அகரவிட்ட மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 9 வரை 150 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். குறைந்தளவான வசதிகளுடன் காணப்படும் நூலகம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கம்மெத்தவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • நவலோக உயர்கல்வி நிறுவனம்
இடங்கள்
  • சீதாவக்கை பிரதேச செயல
  • சீதாவாக்கை
திறவுச்சொற்கள்
  • பாடசாலையின்
  • மாணவர்களின்
  • சுகாதாரக்
  • நனவாக்கிய
  • அகரவிட்ட
  • கம்மெத்த
  • நூலகம்
  • சாலாவ
  • கனவை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.