1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
புதிய கல்வித் திட்டம்: மாணவர்களின் விருப்பை அறியும் பிரதமர்
நா ட்டின் சுதந்திரத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் (1946 -2026) ஆரம்பிக்கப்பட்ட அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் அமுத விழா நிகழ்வுகள், அங்கு கல்வி பயின்ற சகலரது மனப் பெருவௌிகளிலும் நீண்டு விரிகிறது.
சுருக்கம்
இதனால்,நிகழ்வின் பிரதம அதிதியான பிரதமர் ஹரிணிஅமரசூரியவுக்கு தமது ஆனந்தக் கண்ணீரை பன்னீராகச் சொரிந்து ஒவ்வொரு தாய்மாரும் வீதியோரங்களில் நின்றவாறு பிரதமரை வரவேற்றிருந்தனர். அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் மாணவர்களால் மிகக் கச்சிதமாகச் செய்யப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடத்தின் அற்புதங்கள், பிரதமரை வெகுவாகக் கவர்ந்திருந்தன.