உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்11 பிப்., 2026

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் பிணையில் விடுவிப்பு

திருகோணமலையில் கரையோர பாதுகாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் அத்துமீறிய கட்டுமானம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுவிக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று(11) உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.திருகோணமலை கடற்கரையில் கட்டப்பட்ட ஹோட்டலொன்றை கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது கொழும்பு பகுதியை சேர்ந்த குழுவினர் தலையிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.இதன்போது பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் அந்த இடத்திற்கு புத்தர் சிலையை கொண்டு வந்ததுடன் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு சென்றபோது அமைதியின்மை ஏற்பட்டது.மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் குறித்த காணி ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரைக்கு வழங்கப்பட்டதாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களையும் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்து முன்னின்று நடத்தியிருந்தார்.திருகோணமலை ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், திருகோணமலை சுகித்தவங்ச திஸ்ஸ தேரர், திருகோணமலை நந்த தேரர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.இதனை தவிர குறித்த காணியில் உணவகத்தை குத்தகை அடிப்படையில் நடத்துவதற்கு தலையிட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தீபானி லியனகே, விதுரங்க லொகுகலப்பத்தி, எல்.ரீ.பெரேரா, பியல் பிரேமசிறி, துலார குணதிலக்க, சுதீபா லியனகே மற்றும் சுகத் பிரசன்ன ஆகியோர் வழக்கில் ஏனைய சந்தேகநபர்களாவர்.சந்தேகநபர்கள் கடந்த திங்கட்கிழமை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணி பிணை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்காக 02 நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தார்.அரச தரப்பு சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்றம் பிணை விண்ணப்பங்கள் தொடர்பில் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை சமர்ப்பிக்குமாறு அறிவித்து பிணை விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை இன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.குறித்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 10,000 ரூபா ரொக்கப் பிணை, தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் சந்தேகநபர்களை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி மீண்டும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

News First - தமிழ்•11 பிப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களையும் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெரேரா, பியல் பிரேமசிறி, துலார குணதிலக்க, சுதீபா லியனகே மற்றும் சுகத் பிரசன்ன ஆகியோர் வழக்கில் ஏனைய சந்தேகநபர்களாவர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • திருகோணமலை நந்த தேரர்
நிறுவனங்கள்
  • திருகோணமலை மேல் நீதிமன்றம்
  • United National Party
  • திருகோணமலை மேல்
திறவுச்சொற்கள்
  • சம்புத்தத்வ
  • விடுவிப்பு
  • பலாங்கொடை
  • பிணையில்
  • கஸ்ஸப்ப
  • போதிராஜ
  • திஸ்ஸ

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.