2 sourcesUpdated
மட்டக்களப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 23 சாரதிகள் அதிரடியாக கைது!
மட்டக்களப்பில் மதுபோதை மற்றும் மதுபானம் பாவித்த நிலையில் வாகனங்கள் செலுத்திய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (11-11-2026) இடம்பெற்றுள்ளது.
Summary
குறித்த கைது நடவடிக்கை நேற்று (11-11-2026) இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பாவித்து வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்டறியும் விசேட சோதணை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை அந்தந்த பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What this story is about
People
Organisations


