මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இறுதியை நெருங்கிய இலங்கை அணி இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எதிர்பார்ப்புடன் லாகூர், கடாபி அரங்கில் இன்று (27) நடைபெறும் போட்டியில் இலங்கை அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.
සාරාංශය
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி இதுவரை ராவல்பிண்டியில் ஆடி வந்த நிலையில் இன்றைய தினத்தில் முதல் முறையாக கடாபி அரங்கில் களமிறங்கவுள்ளது. 1982 தொடக்கம் இலங்கை அணி கடாபி அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய ஏழு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஐந்தில் வெற்றியீட்டி உள்ளது. கடாபி அரங்கில் பெறப்பட்ட முதல் நான்கு அதிகூடிய ஓட்டங்களும் (ஒவ்வொன்றும் 350இற்கு மேல்) 2025 ஆம் ஆண்டு தொடக்கம் பெறப்பட்டவையாகும்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.