මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
இந்திய இராணுவத் தாக்குதலில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல்
கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு! ...
සාරාංශය
யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய அமைதிப்படையினரால் (IPKF) நடாத்தப்பட்ட கொடூரப் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (24) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் விளையாட்டு மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை 8.00 மணியளவில் இந் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
