මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாட்டில் அதிகரிக்கும் மின்சார வாகனங்களின் பதிவு: வெளியான தகவல்
இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் பதிவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) தரவுகள் இதனை வெளிப்படுத்தியுள்ளன.
සාරාංශය
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் 41,443 மின்சார வாகனங்களும் மற்றும் 2026 ஆம் ஆண்டில் 39,700 மின்சார வாகனங்களும் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
