මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
இலங்கை கால்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்ய FIFA உடன் புதிய கூட்டு திட்டம்
இலங்கையின் கால்பந்தாட்டத்தை எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டின் மிகவும் பிரபல விளையாட்டாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள பரந்த அளவிலான அபிவிருத்தித் திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக, ஃபீஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோரை அசர்பைஜானின் பாகு நகரில் சந்தித்துப் பேசினார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
