මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மூதூர் பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு
எம்.என்.எம்.புஹாரி திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மூதூர் காவல் பிரிவில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
සාරාංශය
புஹாரி திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மூதூர் காவல் பிரிவில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (24) இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
