මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வட மாகாணத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலை மேம்படுத்துவதற்காக 270 மில்லியன் ரூபாய் திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை!
வட மாகாணத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலை மறுமலர்ச்சி செய்து, மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயற்படுத்தப்படும் புதிய திட்டத்தின் கீழ், மீன் தடுப்பு வலைகளை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டமொன்று அண்மையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
