මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசிடம் கோரிக்கை விடுக்கவில்லை
- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ…
සාරාංශය
எனினும், ஞானசார தேரர் தொடர்பாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் முன்னதாக சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், சிறைச்சாலைகளின் நிலையான உத்தரவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்தத் திருத்தப்பட்ட உத்தரவுகளுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
